சனி, 31 மார்ச், 2012

குரியேட்ரி

குரியேட்ரி

(Encoder)

[01]--------------------------------------------------

'கனிப்பான்' (Calculator)

-----------------------------------------------------

'கனிப்பான்' (Calculator) என்பது,

'கூட்டல்' (Addition),

'கலித்தல்' (Subtraction),

'பெருக்கல்' (Multiplication),

'வகுத்தல்' (Division)

போன்ர

கனித வேலய்யய்ச் செய்யப் பயன்படும்,

ஒரு கய்யடக்கக் கருவி ஆகும்.

இந்தக் கய்யடக்கக் கருவியின் வெலிப்புரத்தில்
'காட்சிப் பலகமும்' (Display Panel),
'
விசய் அட்டய்யும்' (Key Pad) உன்டு.

இந்தக் கய்யடக்கக் கருவியின் உல்புரத்தில்
'மின்கலமும்' (Battery),
'னுன்செயலியும்' (Microprocessor) உன்டு.

'கனிப்பானின்' (Calculator) வகய்:

---------------------------------

'கனிப்பானில்' (Calculator) இரு வகய் உன்டு. அவய்:

(1) 'செந்தரக் கனிப்பான்' (Standard Calculator)

(2) 'அரிவியல் கனிப்பான்' (Scientific Calculator)

'செந்தரக் கனிப்பான்' (Standard Calculator) மூலம்,

'பதின்ம' (Decimal)

'என்னல் அமய்ப்புமுரய்யில்' (Number System)

வேலய் செய்திட இயலும்.

'அரிவியல் கனிப்பான்' (Scientific Calculator) மூலம்,

'இருமம்' (Binary),

'எட்டுமம்' (Octal),

'பதின்மம்' (Decimal),

'பதினாருமம்' (Hexadecimal)

போன்ர

பல வேரு 'என்னல் அமய்ப்புமுரய்யில்' (Number System)

வேலய் செய்திட இயலும்.

[02]--------------------------------------------------

'கனிப்பானின்' (Calculator) உருப்பு

-----------------------------------------------------

(1) 'காட்சிப் பலகம்' (Display Panel)

----------------------------------------

'கனிப்பானின்' (Calculator) வெலிப்புரத்தில்,
'காட்சிப் பலகம்' (Display Panel) உன்டு.

காட்சிப் பலகத்தில் (Display Panel),

'ஏலு துன்டக் காட்சி' (7-Segment Display) வடிவில்

பதின்ம என்னலில் (Decimal Number)
முதலில் என்னல் உல்லீடும் (
Input Number),

முடிவில் விடய் வெலியீடும் (Output Answer),
தோன்ரலாகும்.

ஆனால்

+ (கூட்டல், Addition),
- (
கலித்தல், Subtraction),
* (
பெருக்கல், Multiplication),
/ (
வகுத்தல், Division),

= (சமம், Equal)

போன்ர
'என்னல்கனிதச் செயல்குரி உல்லீடு' (
Input Arithmetic Operator), 'கனிப்பானின்' (Calculator) 'காட்சிப் பலகத்தில்' (Display Panel) தோன்ருவது இல்லய்.

(2) 'விசய் அட்டய்' (Key Pad)

-----------------------------------

'கனிப்பானின்' (Calculator) வெலிப்புரத்தில்,
'விசய் அட்டய்' (Key Pad) உன்டு.

விசய் அட்டய்யில் (Key Pad)
0 முதல்
9 முடிய

பத்து பதின்ம என்னலும் (Decimal Number),
+ (கூட்டல், Addition),
- (
கலித்தல், Subtraction),
* (
பெருக்கல், Multiplication),
/ (
வகுத்தல், Division)

போன்ர
'என்னல்கனிதச் செயல்குரியும்' (
Arithmetic Operator) உன்டு.

'கனிப்பானின்' (Calculator) 'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல ஒவ்வொரு 'விசய்யும்' (Key),

'மின்பொருத்தியாகச்' (Switch) செயல்படலாகும்.

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல,

ஏதேனும் ஒரு 'விசய்யய்ச்' (Key) சொடுக்கிடும் னேர்வில்,

அந்த விசய் தொடர்பான

'மின்சய்கய்' (Electrical Signal),

'னுன்செயலிக்குக்' (Microprocessor) கொன்டு செல்லப்படலாகும்.

(3) 'மின்கலம்' (Battery)

-------------------------------

'கனிப்பானின்' (Calculator) உல்புரத்தில்,
'மின்கலம்' (Battery) உன்டு.
'
கனிப்பானுக்குச்' (Calculator) செயலூக்கம் தருவது,

'மின்கலம்' (Battery) ஆகும்.

'கனிப்பானின்' (Calculator) வெலிப்புரத்தில் உல்ல

மின்னூட்ட 'மின்பொருத்தி' (Switch) விசய்யய்ச் சொடுக்கிட்டு, 'கனிப்பானின்' (Calculator) மின்சுட்ரில்

மின்னூட்டம் செய்யலாகும்.

(4) 'னுன்செயலி' (Microprocessor)

---------------------------------------

'கனிப்பானின்' (Calculator) உல்புரத்தில்,
'னுன்செயலி' (
Microprocessor) உன்டு.

'னுன்செயலியுல்' (Microprocessor)
{1} '
வருடியர் அகம்' (Scanner Unit),

{2} 'குரியேட்ரி அகம்' (Encoder Unit),

{3} ' & கா - பதிவகம்' (X & Y Register),

{4} 'கொடிக்குரிப் பதிவகம்' (Flag Register),

{5} 'வாசிப்பு மட்டும் னினய்வகம்'
(வாமனி =
ROM = Read Only Memory),

{6} 'தன்போக்கு அனுகு னினய்வகம்'
(தஅனி =
RAM = Random Access Memory),

{7} 'என்னல் கனிதத் தருக்க அகம்' (Arithmetic Logic Unit),

{8} 'குரினீக்கி அகம்' (Decoder Unit)

போன்ரவய் உன்டு.

{1} 'வருடியர் அகம்' (Scanner Unit)

-----------------------------------------

'கனிப்பானின்' (Calculator) உல்புரத்தில்,
'னுன்செயலியுல்'
(Microprocessor)
'வருடியர் அகம்' (Scanner Unit) உன்டு.

'கனிப்பானின்' (Calculator) மின்சுட்ரில்

மின்னூட்டம் செய்ததும்,

'னுன்செயலியில்' (Microprocessor) உல்ல
'வருடியர் அகம்' (
Scanner Unit) ஆனது,

'கனிப்பானின்' (Calculator)

'விசய் அட்டய்யய்' (Key Pad)
'வருடியவாரு' (
Scan),
'விசய் அட்டய்யில்' (
Key Pad) உல்ல ஏதேனும் ஒரு

'விசய்யய்ச்' (Key) சொடுக்கிடும் பொலுது ஏர்ப்படலாகும்

'மின்சய்கய்யய்' (Electrical Signal) எதிர்பார்த்துக்

காத்திருக்கும்.

{2} 'குரியேட்ரி அகம்' (Encoder Unit)

------------------------------------------

'கனிப்பானின்' (Calculator) உல்புரத்தில்,
'னுன்செயலியுல்'
(Microprocessor)
'குரியேட்ரி அகம்' (Encoder Unit) உன்டு.

'குரியேட்ரி அகம்' (Encoder Unit) என்பது,

'தரவினது' (Data) ஒரு வகய்யான 'குரியீட்டய்' (Code),

வேரொரு வகய்யான 'குரியீட்டுக்கு' (Code)

மாட்ரித் தரும் சாதனம் (Device)" ஆகும்.

எடுத்துக்காட்டு:
0 முதல்
9 முடிய உல்ல

'பதின்ம என்னலய்' (Decimal Number),

0000 (0) முதல் 1001 (9) முடிய உல்ல
'இருமக் குரியீட்டுப் பதின்மத்துக்கு'

(இகுப = BCD = Binary Coded Decimal)

மாட்ரித் தரும் சாதனம் (Device),

'குரியேட்ரி அகம்' (Encoder Unit) ஆகும்.

'வருடியர் அகம்' (Scanner Unit) மூலம்.....

----------------------------------------------

'குரியேட்ரி அகத்துக்கு' (Encoder Unit),

'வருடியர் அகம்' (Scanner Unit) மூலம் ஏதேனும்

'மின்சய்கய்' (Electrical Signal) கிடய்த்திட்டால், அந்த 'மின்சய்கய்க்கு' (Electrical Signal) உரிய

0 முதல் 9 முடிய உல்ல

'பதின்ம என்னலய்' (Decimal Number) உனர்ந்து, அதனய்

0000 (0) முதல் 1001 (9) முடிய உல்ல
'இருமக் குரியீட்டுப் பதின்ம என்னலுக்கு'

(இகுப = BCD = Binary Coded Decimal),
'குரியேட்ரி அகம்' (
Encoder Unit) ஆனது

மாட்ரிக் கொடுத்திடும்.

{3} ' & கா - பதிவகம்' (X & Y Register)

-----------------------------------------------

'கனிப்பானின்' (Calculator) உல்புரத்தில்,
'னுன்செயலியுல்'
(Microprocessor),

தர்க்காலிக 'என்னல்' (Number) பதிவகமான,
' & கா - பதிவகம்' (X & Y Register) உன்டு.

கனக்கீட்டின் பொலுது உல்லிடப்பட்ட
0 முதல்
9 முடிய உல்ல

'பதின்ம என்னல்' (Decimal Number) ஆனது,
'
குரியேட்ரி அகம்' (Encoder Unit) மூலம்,

0000 (0) முதல் 1001 (9) முடிய உல்ல
'இருமக் குரியீட்டுப் பதின்ம என்னலுக்கு'
(இகுப =
BCD = Binary Coded Decimal)
மாட்ரப்பட்டுல்ல னிலய்யில், அங்கிருந்து

தர்க்காலிக 'என்னல்' (
Number) பதிவகமான,
' & கா - பதிவகத்துக்கு' (
X & Y Register)
கொன்டு செல்லப்பட்டு,

சேமிக்கப்படலாகும்.

{4} 'கொடிக்குரிப் பதிவகம்' (Flag Register)

-------------------------------------------------

'கனிப்பானின்' (Calculator) உல்புரத்தில்,
'னுன்செயலியுல்'
(Microprocessor),

தர்க்காலிக 'செயல்குரிப்' (Operator) பதிவகமான,
'கொடிக்குரிப் பதிவகம்' (Flag Register) உன்டு.

கனக்கீட்டின் பொலுது உல்லிடப்பட்ட
+ (கூட்டல், Addition),
- (
கலித்தல், Subtraction),
* (
பெருக்கல், Multiplication),
/ (
வகுத்தல், Division)

போன்ர
'என்னல்கனிதச் செயல்குரி' (
Arithmetic Operator) ஆனது,
'வருடியர் அகம்' (Scanner Unit) மூலம் உனரப்பட்டு, அங்கிருந்து

தர்க்காலிக செயல்குரிப் (Operator) பதிவகமான,
'கொடிக்குரிப் பதிவகத்துக்கு' (
Flag Register)
கொன்டு செல்லப்பட்டு,

சேமிக்கப்படலாகும்.

குரிப்பு:

'கொடிக்குரிப் பதிவகத்தில்' (Flag Register) சேமிக்கப்பட்டுல்ல

'என்னல்கனிதச் செயல்குரி' (Arithmetic Operator) சார்நத
'என்னல்கனித விதிமுரய்' (
Arithmetic Instruction) அனய்த்தும்,
'கனிப்பானில்' (
Calculator) உல்ல,
அலிக்க இயலா னினய்வகமான

'வாசிப்பு மட்ரும் னினய்வகத்தில்' (
Read Only Memory)
சேமிக்கப்பட்டு தயார் னிலய்யில் இருக்கும்.

{5} 'வாசிப்பு மட்டும் னினய்வகம்'
(வாமனி =
ROM = Read Only Memory)

--------------------------------------------

'கனிப்பானின்' (Calculator) உல்புரத்தில்,
'னுன்செயலியுல்'
(Microprocessor)

'வாசிப்பு மட்டும் னினய்வகம்'
(வாமனி =
ROM = Read Only Memory) உன்டு.

இதில், 'என்னல்கனிதச் செயல்குரி' (Arithmetic Operator) சார்ந்த
'என்னல் கனித விதிமுரய்' (
Arithmetic Instruction) அனய்த்தும் னிரந்தரமாகச் சேமிக்கப்பட்டு இருக்கும். அதாவது இதில் சேமிக்கப்பட்டுல்ல 'என்னல் கனித விதிமுரய்யய்' (Arithmetic Instruction), அலிக்கவோ, திருத்தவோ இயலாது. அதாவது இது அலிக்க இயலா, 'வாசிப்பு மட்டும் னினய்வகம்' (வாமனி = ROM = Read Only Memory) ஆகும்.

{6} 'தன்போக்கு அனுகு னினய்வகம்'
(தஅனி =
RAM = Random Access Memory)

-----------------------------------------------

'கனிப்பானின்' (Calculator) உல்புரத்தில்,
'னுன்செயலியுல்'
(Microprocessor)
'தன்போக்கு அனுகு னினய்வகம்'
(தஅனி =
RAM = Random Access Memory) உன்டு.

இது 'என்னல்' (Number) சார்ந்த,
'பயனரின்' (
User) தர்க்காலிக சேமிப்பு னினய்வகம் ஆகும்.

இதில் சேமிக்கப்பட்டுல்ல
'என்னல்' (
Number) சார்ந்த தரவினய்,
பயனரால் (User) திருத்தவோ அலிக்கவோ இயலும்.

அதாவது இது
'
அலித்து எலுது' (Erasable and Rewritable)
'தன்போக்கு அனுகு னினய்வகம்'
(தஅனி =
RAM = Random Access Memory) ஆகும்.

{7} 'என்னல்கனிதத் தருக்க அகம்' (Arithmetic Logic Unit)

-------------------------------------------------------------

'கனிப்பானின்' (Calculator) உல்புரத்தில்,
'னுன்செயலியுல்'
(Microprocessor)
'என்னல்கனிதத் தருக்க அகம்'
(
கதஅ = ALU = Arithmetic Logic Unit) உன்டு.

'என்னல்கனிதத் தருக்க அகத்தய்'
(
ALU = Arithmetic and Logic Unit),
இரன்டாகப் பிரித்துச் சொல்வது உன்டு. அவய்:

(1) 'என்னல்கனித அகம்' (Arithmetic Unit)
(2)
'தருக்க அகம்' (Logic Unit)

(1) 'என்னல்கனித அகம்' (Arithmetic Unit) என்பது,

-------------------------------------------------

+ (கூட்டல், Addition),

- (கலித்தல், Subtraction),

* (பெருக்கல், Multiplication), மட்ரும்

/ (வகுத்தல், Division)

போன்ரதன் செயலகம் ஆகும்.

(2) 'தருக்க அகம்' (Logic Unit) என்பது,

--------------------------------------

< (அதய்விடக் குரய்வாக இருப்பின், If Less Than)

> (அதய்விடப் பெரிதாக இருப்பின், If Greater Than)

= (அதுக்குச் சமமாக இருப்பின், If Equal To)

போன்ரதன் செயலகம் ஆகும்.

'என்னல்கனிதச் செயல்பாடு' (Arithmetic Operation)

------------------------------------------------

'என்னல்கனிதத் தருக்க அகத்தில்'
(
ALU = Arithmetic and Logic Unit),
'என்னல்கனிதச் செயல்பாடு' (
Arithmetic Operation) சார்ந்த
அனய்த்து கனிதத் தருக்க வேலய்யும் செய்யப்படுது.

அடிப்படய்:

-------------

கனிப்பானில் (Calculator)

'கலித்தல்' (Subtraction),

'பெருக்கல்' (Multiplication),

'வகுத்தல்'(Division) எல்லாமே,

'கூட்டல்' (Addition) அடிப்படய்யில் செய்யப்படுது.

அதாவது

'பெருக்கல்' (Multiplication) என்பது,

'தொடர் கூட்டல்' அடிப்படய்யிலும்,

'வகுத்தல்' (Division) என்பது,

தொடர் கலித்தல்' அடிப்படய்யிலும்,

'கலித்தல்' (Subtraction) என்பது,

'குரய்னிரப்பு என்னல்' (Complementary Number) அடிப்படய்யிலும் செய்யப்படுது.

{8} 'குரினீக்கி அகம்' (Decoder Unit)

-----------------------------------------

'கனிப்பானின்' (Calculator) உல்புரத்தில்,
'னுன்செயலியுல்'
(Microprocessor)
'குரினீக்கி அகம்' (Decoder Unit) உன்டு.

'குரினீக்கி அகம்' (
Decoder Unit) என்பது,
தரவினய்
அதன் குரியேட்ர வடிவத்தில் இருந்து னீக்கி,
மூல குரியீட்டு வடிவத்துக்கு
மீட்டுத் தரும் சாதனம் (
Device) ஆகும்.

எடுத்துக்காட்டு:
0000 (0) முதல் 1001 (9) முடிய உல்ல
'இருமக் குரியீட்டுப் பதின்மத்தில்' (
Binary Coded Decimal) இருந்து,
0 முதல்
9 முடிய உல்ல

பதின்ம என்னலுக்கு, அதாவது பதின்ம என்னலுக்கான
7-துன்டக் காட்சி வடிவத்துக்கு
மீட்டுத் தரும் சாதனம் (
Device),

'குரினீக்கி அகம்' (Decoder Unit) ஆகும்.

'என்னல்கனிதத் தருக்க அகம்' (Arithmetic Logic Unit) மூலம்.....

-----------------------------------------------------------

'குரினீக்கி அகத்துக்கு' (Decoder Unit),

'என்னல்கனிதத் தருக்க அகம்' (Arithmetic Logic Unit) மூலம்
கிடய்க்கலாகும் விடய் (Answer) ஆனது,
0000 (0) முதல் 1001 (9) முடிய உல்ல
'இருமக் குரியீட்டுப் பதின்ம என்னலில்'
(இகுப =
BCD = Binary Coded Decimal) இருக்குமாதலால்,
அதனய் மீன்டும் அதர்க்குரிய மூல வடிவமான
0 முதல்
9 முடிய உல்ல

'பதின்ம என்னலுக்கு' (Decimal Number), அதாவது
'ஏலு துன்டக் காட்சி' (7-Segment Display) வடிவுக்கு,
குரினீக்கி அகம் (
Decoder Unit) ஆனது
மீட்டுக் கொடுத்திடும்.

[03]--------------------------------------------------

'கனிப்பானில் கனக்கீடு' (Calculation in Calculator)

-----------------------------------------------------

எடுத்துக்காட்டு:

ஒரு கூட்டல் கனிதச் செயல்பாடு:

-----------------------

37 + 8 = 45

அதாவது

[3] [7] [+] [8] [=]

-----------------------

37 + 8 = என்பதய்,

'கனிப்பானின்' (Calculator) 'விசய் அட்டய்யில்' (Key Pad),

முதலில் 3, அடுத்து 7, அடுத்து +, அடுத்து 8, அடுத்து =, என்ரு வரிசய் முரய்யில் சொடுக்கலாகும்.

அதாவது

தொடக்கத்தில் முதலாம் என்னல் 37 [3, 7], அதனய்

அடுத்து செயல்குரி [+],

அடுத்து இரன்டாம் என்னல் 8

அடுத்து சமன்குரி =

என்ரு வரிசய் முரய்யில் சொடுக்கிட்டு

கூட்டல் கனக்கீட்டய் உல்லீடு செய்யலாகும்.

செய்முரய்:

-----------------------

(1) மின் இனய்ப்பு செய்தல்

(Making Power On)

----------------------------------------------------------

'கனிப்பானின்' (Calculator) உல்புரத்தில்,
'மின்கலம்' (Battery) உன்டு.
முதலில் 'கனிப்பானில்' (
Calculator) உல்ல, மின்னூட்ட 'மின்பொருத்தி' (Switch) விசய்யய்ச் சொடுக்கிட்டு,
'கனிப்பானின்' (Calculator) 'மின்சுட்ரில்' (Circuit)
மின்னூட்டம் செய்யலாகும்.

இவ்வாரு
'கனிப்பானின்' (Calculator) மின்சுட்ரில்
மின்னூட்டம் செய்ததும்
,
'னுன்செயலியில்' (Microprocessor) உல்ல
'வருடியர் அகம்' (
Scanner Unit) ஆனது,
'கனிப்பானின்' (
Calculator)
'என்னல் விசய் அட்டய்யய்' (
Key Pad) வருடியவாரு (Scan),
'விசய் அட்டய்யில்' (
Key Pad) உல்ல ஏதேனும் ஒரு
'விசய்யய்ச்' (
Key) சொடுக்கிடும் பொலுது ஏர்ப்படலாகும்
'மின்சய்கய்யய்' (
Electrical Signal) எதிர்பார்த்துக்
காத்திருக்கும்.

(2) முதலாம் என்னல் உல்லீடு

(Input of the First Number)

-------------------------------------

'கனிப்பானின்' (Calculator),
'விசய் அட்டய்யில்' (
Key Pad) உல்ல ஒவ்வொரு
'என்னல் விசய்யும்' (
Number Key),
'மின்பொருத்தியாகச்' (
Switch) செயல்படலாகும்.

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல
'என்னல் விசய்யய்ச்' (
Number Key) சொடுக்கிட்டு,
கனக்கீட்டின் தொடக்கத்தில் வரலாகும்
முதலாம் என்னலய், அதாவது

3 மட்ரும் 7 = 37 என்பதய்,

முதலில் 3, அடுத்து 7 என்ரு,
வரிசய் முரய்யில் உல்லீடு செய்தல் வேன்டும்.

(3) முதலாம் என்னலின் மின்சய்கய்

(Electrical Signal of the First Number)

--------------------------------------------

'கனிப்பானின்' (Calculator)
'விசய் அட்டய்யில்' (
Key Pad) உல்ல
3 மட்ரும் 7 என்னும்
'பதின்ம என்னலுக்கான' (
Decimal Number)
'என்னல் விசய்யய்ச்' (
Key) சொடுக்கிட்டதும், ஏர்ப்படலாகும்

'மின்சய்கய்யய்' (Electrical Signal),
'னுன்செயலியில்'
(Microprocessor) உல்ல
'வருடியர் அகம்' (
Scanner Unit) ஆனது,
'வருடியவாரு' (
Scan) உனர்ந்து, அதனய்க்
'குரியேட்ரி அகத்துக்கு' (
Encoder Unit)
அனுப்பிடும்.

(4) முதலாம் என்னலின் இகுப
(
BCD of the First Number)

----------------------------------------------------

3 மட்ரும் 7 என்னும்
'பதின்ம என்னலுக்கான' (
Decimal Number)
'மின்சய்கய்' (
Electrical Signal) ஆனது,
'வருடியர் அகம்' (
Scanner Unit) மூலம்,
'குரியேட்ரி அகத்துக்கு' (Encoder Unit) கிடய்த்ததும், அந்த 'மின்சய்கய்க்கு' (Electrical Signal) உரிய
3 மட்ரும் 7 என்னும்
'பதின்ம என்னலய்' (
Decimal Number),
'குரியேட்ரி அகம்' (
Encoder Unit) ஆனது உனர்ந்து, அதனய்

0011 (3) மட்ரும் 0111 (7) என்னும்

'இருமக் குரியீட்டுப் பதின்ம என்னலுக்கு'
(இகுப =
BCD = Binary Coded Decimal)
மாட்ரிக் கொடுத்திடும்.

(5) '-பதிவகத்தில்' முதலாம் என்னலின் இகுப

(BCD of the First Number in X Register)

---------------------------------------------------------

கனக்கீட்டின் பொலுது உல்லிடப்பட்ட
3 மட்ரும் 7 = 37 என்னும்
'பதின்ம என்னல்' (
Decimal Number) ஆனது,
'குரியேட்ரி அகம்' (Encoder Unit) மூலம்
0011 (3) மட்ரும் 0111 (7) என்னும்

'இருமக் குரியீட்டுப் பதின்ம என்னலுக்கு'
(இகுப =
BCD = Binary Coded Decimal)
மாட்ரித் தரப்பட்டுல்ல னிலய்யில், அங்கிருந்து

தர்க்காலிக 'என்னல்' (
Number) பதிவகமான,
'-பதிவகத்துக்கு' (
X Register)
கொன்டு செல்லப்பட்டு,
சேமிக்கப்படலாகும்.

(6) 'கூட்டல் செயல்குரி' உல்லீடு

(Input of the Addition Operator)

----------------------------------------

'கனிப்பானின்' (Calculator)
'விசய் அட்டய்யில்' (
Key Pad) உல்ல,
+ என்னும் 'கூட்டல் செயல்குரி' (
Addition Operator) ஆகிய
'விசய்யய்ச்' (
Key) சொடுக்கிட்டு,
+ என்னும் 'கூட்டல் செயல்குரியய்' (
Addition Operator)
உல்லீடு செய்தல் வேன்டும்.

(7) 'கூட்டல் செயல்குரியின்' மின்சய்கய்

(Electrical Signal of the Addition Operator)

------------------------------------------------

'கனிப்பானின்' (Calculator)
'விசய் அட்டய்யில்' (
Key Pad) உல்ல
+ என்னும் 'கூட்டல் செயல்குரி' (
Addition Operator) ஆகிய
'விசய்யய்ச்' (
Key) சொடுக்கிட்டதும், ஏர்ப்படலாகும்

'மின்சய்கய்யய்' (Electrical Signal),
'னுன்செயலியில்'
(Microprocessor) உல்ல
'வருடியர் அகம்' (
Scanner Unit) ஆனது,
'வருடியவாரு' (
Scan) உனர்ந்து, அதனய்க்
'கொடிக்குரிப் பதிவகத்துக்கு' (
Flag Register)
அனுப்பிடும்.

(8) 'கொடிக்குரிப் பதிவகத்தில்' கூட்டல் செயல்குரி

(Addition Operator in Flag Register)

----------------------------------------------------------

+ என்னும் 'கூட்டல் செயல்குரிக்கான' (Addition Operator)

'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,
'வருடியர் அகம்' (
Scanner Unit) மூலம்,
'கொடிக்குரிப் பதிவகத்துக்கு' (Flag Register)

கொன்டுசெல்லப்பட்டு
சேமிக்கப்படலாகும்.

குரிப்பு:

'கொடிக்குரிப் பதிவகத்தில்' (Flag Register) சேமிக்கப்பட்டுல்ல

'என்னல் கனித செயல்குரி' (Arithmetic Operator) சார்நத
'என்னல் கனித விதிமுரய்' (
Arithmetic Instruction) அனய்த்தும்,
'கனிப்பானில்' (
Calculator) உல்ல,
அலிக்க இயலா னினய்வகமான

'வாசிப்பு மட்ரும் னினய்வகத்தில்' (
Read Only Memory)
சேமிக்கப்பட்டு தயார் னிலய்யில் இருக்கும்.

(9) இரன்டாம் என்னல் உல்லீடு

(Input of the Second Number)

------------------------------------------

கனிப்பானின் (Calculator)
'விசய் அட்டய்யில்' (
Key Pad) உல்ல
'என்னல் விசய்யய்ச்' (
Number Key) சொடுக்கிட்டு,
கனக்கீட்டின் இரன்டாம் என்னல் ஆகிய

8 என்பதய் உல்லீடு செய்தல் வேன்டும்.

{10} இரன்டாம் என்னலின் மின்சய்கய்

(Electrical Signal of the Second Number)

------------------------------------------------

'கனிப்பானின்' (Calculator)
'விசய் அட்டய்யில்' (
Key Pad) உல்ல
8 என்னும்
'பதின்ம என்னலுக்கான' (
Decimal Number)
'என்னல் விசய்யய்ச்' (
Key) சொடுக்கிட்டதும், ஏர்ப்படலாகும் 'மின்சய்கய்யய்' (Electrical Signal),
'னுன்செயலியில்'
(Microprocessor) உல்ல
'வருடியர் அகம்' (
Scanner Unit) ஆனது,
'வருடியவாரு' (
Scan) உனர்ந்து, அதனய்க்
'குரியேட்ரி அகத்துக்கு' (
Encoder Unit)
அனுப்பிடும்.

(11) இரன்டாம் என்னலின் இகுப
(
BCD of the Second Number)

-----------------------------------------------------

8 என்னும்
'பதின்ம என்னலுக்கான' (
Decimal Number)
'மின்சய்கய்' (
Electrical Signal) ஆனது,
'வருடியர் அகம்' (
Scanner Unit) மூலம்,
குரியேட்ரி அகத்துக்கு (
Encoder Unit) கிடய்த்ததும், அந்த 'மின்சய்கய்க்கு' (Electrical Signal) உரிய
8 என்னும்
'பதின்ம என்னலய்' (
Decimal Number),
'குரியேட்ரி அகம்' (
Encoder Unit) ஆனது உனர்ந்து, அதனய்

1000 (8) என்னும்

'இருமக் குரியீட்டுப் பதின்ம என்னலுக்கு'
(இகுப =
BCD = Binary Coded Decimal)
மாட்ரிக் கொடுத்திடும்.

(12) '-பதிவகத்தில்' இரன்டாம் என்னலின் இகுப

(BCD of the Second Number in X Register)

----------------------------------------------------------

கனக்கீட்டின் பொலுது உல்லிடப்பட்ட
8 என்னும்

'பதின்ம என்னல்' (Decimal Number) ஆனது,
'குரியேட்ரி அகம்' (Encoder Unit) மூலம்
1000 (8) என்னும்

'இருமக் குரியீட்டுப் பதின்ம என்னலுக்கு'
(இகுப =
BCD = Binary Coded Decimal)
மாட்ரித் தரப்பட்டுல்ல னிலய்யில், அங்கிருந்து

தர்க்காலிக 'என்னல்' (
Number) பதிவகமான,
'-பதிவகத்துக்கு' (
X Register)
கொன்டு செல்லப்பட்டு,
சேமிக்கப்படலாகும்.

(13) 'கா-பதிவகத்துக்கு' முதலாம் என்னலய் னகர்த்துதல் (Move the First Number into Y Register)

----------------------------------------------------

'-பதிவகத்துக்கு' (X Register) கொன்டுசெல்லப்பட்ட
இரன்டாம் என்னல் 8-ன் 'இகுப' (
BCD),
அங்கு ஏர்க்கனவே இருக்கும்
முதலாம் என்னல்
37-ன் 'இகுப' (BCD)'அய்,
'-பதிவகத்தில்' (
X Register) இருந்து வெலியேட்ரி,
அடுத்திருக்கும்
'கா-பதிவகத்துல்' (
Y Register) அதனய்ப்
புகுத்திவிடலாகும்.

(14) 'சமக்குரி' உல்லீடு

(Input of the Equal Sign)

-------------------------------

'கனிப்பானில்' (Calculator)

'விடய்யய்' (Answer) வெலிப்படுத்த,
'விசய் அட்டய்யில்' (
Key Pad) உல்ல,
= என்னும்
'சமக்குரி' (
Equal) 'விசய்யய்ச்' (Key) சொடுக்கிட்டு,
'சமக்குரியய்' (
Equal) உல்லீடு செய்தல் வேன்டும்.

{15} சமக்குரியின்' மின்சய்கய்

(Electrical Signal of the Equal Sign)

---------------------------------------

கனிப்பானின் (Calculator)
'விசய் அட்டய்யில்' (
Key Pad) உல்ல,
= என்னும் 'சமக்குரிக்கான' (
Equal)
'செயல்கூரு விசய்யய்ச்' (
Function Key) சொடுக்கிட்டதும், ஏர்ப்படலாகும் 'மின்சய்கய்யய்' (Electrical Signal),
'னுன்செயலியில்'
(Microprocessor) உல்ல
'வருடியர் அகம்' (
Scanner Unit) ஆனது,
'வருடியவாரு' (
Scan) உனர்ந்து, அதனய்க்
'கொடிக்குரிப் பதிவகத்துக்கு' (
Flag Register)
அனுப்பிடும்.

(16) 'கூட்டல் கனிதச் செயல்பாட்டுச் செய்தி'

(Message of the Addition Operation)

----------------------------------------------------

= என்னும் 'சமக்குரிக்கான' (Equal) 'மின்சய்கய்' (Electrical Signal),
'வருடியர் அகம்' (
Scanner Unit) மூலம்,
'கொடிக்குரிப் பதிவகத்துக்கு' (
Flag Register) கிடய்த்ததும், 'கொடிக்குரிப் பதிவகம்' (Flag Register) ஆனது
'வாசிப்பு மட்டும் னினய்வகத்துக்கு'
(வாமனி =
ROM = Read Only Memory),
'கூட்டல் கனிதச் செயல்பாடு
' (Addition Operation) குரித்த
'செய்தியய்' (
Message) அனுப்பிடும்.

(17) 'என்னல்கனிதத் தருக்க அகத்தில்'

கூட்டல் கனிதச் செயல்பாடு

(Addition Operation in Arithmetic Logic Unit)

-------------------------------------------------------

கனக்கீட்டின் பொலுது உல்லிடப்பட்ட
'பதின்ம என்னல்' (
Decimal Number) ஆனது,
'
குரியேட்ரி அகம்' (Encoder Unit) மூலம்,
'இருமக் குரியீட்டுப் பதின்ம என்னலுக்கு'
(இகுப =
BCD = Binary Coded Decimal)
மாட்ரப்பட்டுல்ல னிலய்யில், தர்க்காலிக பதிவகமான
' & கா - பதிவகத்தில்' (
X & Y Register) சேமிக்கப்பட்டு இருக்கும்.

இவ்வாரு
' & கா - பதிவகத்தில்' (
X & Y Register) சேமிக்கப்பட்டுல்ல என்னல் தரவு அனய்த்தும், கனக்கீடு செய்வதர்க்காக
'
என்னல்கனிதத் தருக்க அகத்துக்கு' (Arithmetic Logic Unit) 'பதிவேட்ரம்' (Upload) செய்யப்படலாகும்.

அடுத்து
'
வாசிப்பு மட்டும் னினய்வகத்தில்'
(வாமனி =
ROM = Read Only Memory)
இருந்து கிடய்க்கலாகும்
'என்னல்கனித விதிமுரய்யின்படி' (Arithmetic Instruction),
'கூட்டல் கனக்கீடு' (
Addition Calculation) செய்யப்பட்டு,
'விடய்' கன்டுபிடிக்கப்படலாகும். (
37 + 8 = 45)

'என்னல் கனிதத் தருக்க அகத்தில்' (Arithmetic Logic Unit)
'இருமக் குரியீட்டுப் பதின்மக் கூட்டல்' (Addition in BCD)

-------------------------------------------------------

+ 0011 0111 (37)

+ 0000 1000 (8)

= 0011 1111 (45) 'மதிப்பு இல்லாத என்னல்' (Invalid Number)

+ ...........0110 (6) 'திருத்தக் காரனிக்கூரு' (Correction Factor)

= 0100 0101 (45) = விடய்.

1111 என்னும் 'சிரும மதிப்பு இலக்கம்' (LSD),
'
மதிப்பு இல்லாத இகுப என்னல்' (Invalid BCD Number) ஆகும்.

---------------------------------------------------------

இருமத்துக்கும் (Binary),

இ.கு.பதின்மத்துக்கும் (BCD) இடய்யே,
0000 (0)
முதல் 1001 (9) முடிய உல்ல என்னலில்,

எந்த மாருபாடும் இருப்பது இல்லய்.

ஆனால்
1001 (9)'கு மேல்பட்டு வரும்
, அதாவது
1010 (10) முதல் 1111 (15) முடிய உல்ல
இரும என்னல் (
Binary Number),

இ.கு.பதின்மத்தில் (BCD) இருப்பது இல்லய்.

அதனால்
1010 (10) முதல் 1111 (15) முடிய உல்ல
இரும என்னல் (
Binary Number),

'மதிப்பு இல்லாத என்னல்' (Invalid Number) ஆக,

இ.கு.பதின்மத்தில் (BCD) கருதப்படலாகும்.

இங்கு, 1111 என்னும் 'சிரும மதிப்பு இலக்கம்' (LSD),
1001 (9)'கு மேல்பட்டது என்பதால்,
இ.கு.பதின்மத்தில் (BCD),
'மதிப்பு இல்லாத என்னல்' (Invalid Number) ஆகக்
கருதப்படலாகும்.

இ.கு.பதின்மத்தில் (BCD),
கூட்டுத்தொகய்யின் (
Sum) இலக்க (Digit) மதிப்பு,
1001 (9)'கு மேல்பட்டு வரும் சூலலில்
,
கூட்டுத்தொகய்யுடன் (Sum)
0110 (6)
என்னும் 'திருத்தக் காரனிக்கூரு' (Correction Factor) என்னலய்யும் கூட்டுதல் (Add) வேன்டும்.

= 0011 1111 (45) 'மதிப்பு இல்லாத என்னல்' (Invalid Number)

+ ..........0110 (6) 'திருத்தக் காரனிக்கூரு' (Correction Factor)

= 0100 0101 (45) = விடய்.

குரிப்பு:

----------

இங்கு, 1111 என்னும் 'சிரும மதிப்பு இலக்கம்' (LSD),
இருமத்தில் (Binary) 15 ஆகும்.

அதாவது

0000 1111 (15) <- என்பது இரும என்னல் (Binary Number) ஆகும்.

0001 0101 (15) <- என்பது இகுப என்னல் (BCD Number) ஆகும்.
0001 (1) 0101 (5) <-
என்பது இகுப என்னல் (BCD Number) ஆகும்.

'திருத்தக் காரனிக்கூரு' (Correction Factor)

------------------------------------------

இரும என்னலுக்கும் (Binary Number),

இ.கு.பதின்ம என்னலுக்கும் (BCD Number) இடய்யே,

1001 (9)'கு மேல்பட்டு வரும், அதாவது
1010 (10) முதல்

1111 (15) முடிய உல்ல
=
0110 (6) என்னல் மாருபடலாகும்.

அதனால்தான்
'இருமக் குரியீட்டுப் பதின்மக் கூட்டலின்" (Addition in BCD) பொலுது, கூட்டுத்தொகய் (Sum)
1001 (9)'கு மேல்பட்டு வரும் னேர்வில்,
கூட்டுத்தொகய்யுடன் (Sum),
0110 (6)
என்ர என்னல் கூட்டப்படலாயிட்டு.

இவ்வாரு இரும என்னலுக்கும் (Binary Number),

இ.கு.பதின்ம என்னலுக்கும் (BCD Number) இடய்யே
திருத்தத்துக்கு உதவிடும்,
0110 (6)
என்ர என்னலுக்கு,
'
திருத்தக் காரனிக்கூரு' (Correction Factor)
என்ர பெயர் ஏர்ப்படலாயிட்டு.

கனிப்பானில் (Calculator)
முலுக்கூட்டி மின்சுட்ருடன் (
Full Adder Circuit),
திருத்துக் காரனிக்கூருக்கும் (
Correction Factor)
மின்சுட்ரு சேர்ந்தே இருக்கலாகும்.

கனிப்பானில் (Calculator)

--------------------------

1001 (9) என்ர என்னலுடன், மேலும்

0001 (1) சேரும் பொலுது,

1010 (10) என்ரு 'மதிப்பு இல்லாத என்னல்' (Invalid Number) ஆக
ஆகி விடாமல்
,

0110 (6) என்னும் 'திருத்தக் காரனிக்கூரு' (Correction Factor) என்னல் சேர்க்கப்பட்டு,
0001 0000 (10)
என்ரு ஆகுமாரு செய்யப்பட்டு இருக்கும். அதாவது
1001 (9)
என்ர என்னலுக்குப் பின்னர்,

0000 (0) என்ரு 'மீலமய்வு' (Reset) ஆகுமாரும்,

0001 (1) என்ர என்னலய் வெலிக்கொன்டுசெல்லி (Carry/out) ஆக

எடுத்துச் செல்லப்படுமாரும் மின்சுட்ரு செய்யப்பட்டு இருக்கும்.

(18) '-பதிவகத்தில்' கூட்டல் கனிதச் செயல்பாட்டின் விடய் (Answer of the Addition Operation in X Register)

-----------------------------------------------------------

+ 0011 0111 (37)

+ 0000 1000 (8)

= 0011 1111 (45) 'மதிப்பு இல்லாத என்னல்' (Invalid Number)

+ ...........0110 (6) 'திருத்தக் காரனிக்கூரு' (Correction Factor)

= 0100 0101 (45) = விடய்.

'என்னல் கனிதத் தருக்க அகத்தில்' (Arithmetic Logic Unit) கன்டுபிடிக்கப்பட்ட
'கூட்டல் கனக்கீட்டுக்கான' (
Addition Calculation)

0100 0101 (45) என்னும்

விடய் (Answer) ஆனது,
'-பதிவகத்துக்கு' (X Register)
திருப்பி அனுப்பப்படலாகும்.

(19) 'குரினீக்கி அகத்தில்' விடய்யின் இகுப 'குரினீக்கம்'

(Decoding the BCD of the Answer in Decoder Unit)

-------------------------------------------------------------

'-பதிவகத்துக்கு' (X Register) திருப்பி அனுப்பப்பட்ட
0100 0101 (45) என்னும்
'விடய்' (
Answer), அங்கிருந்து
'குரினீக்கி அகத்துக்கு' (
Decoder Unit) அனுப்பப்படலாகும். இவ்வாரு
'குரினீக்கி அகத்துக்கு' (Decoder Unit) அனுப்பப்பட்ட
'விடய்' (
Answer) ஆனது,
0100 0101 (45)
என்னும்
'இருமக் குரியீட்டுப் பதின்ம என்னலில்'
(இகுப =
BCD = Binary Coded Decimal)
இருக்குமாதலால்
, அதனய் மீன்டும்
அதர்க்குரிய மூல வடிவமான

45 என்னும்
'பதின்ம என்னலுக்கு' (
Decimal Number), அதாவது
'ஏலு துன்டக் காட்சி' (7-Segment Display) வடிவுக்கு,
'குரினீக்கி அகம்' (
Decoder Unit) ஆனது
மீட்டுக் கொடுத்திடும்.

(20) விடய்யின் 'ஏலு துன்டக் காட்சி'

(7-Segment Display of the Answer)

-----------------------------------------------------

'ஏலு துன்டக் காட்சி' (7-Segment Display) வடிவுக்கு
மீட்கப்பட்ட
'பதின்ம என்னல்' (Decimal Number),
'
கனிப்பானின்' (Calculator)
'காட்சிப் பலகத்தில்' (Display Panel)
தோன்ரலாகும்.

[04]--------------------------------------------------

தருக்க வாயில் (Logic Gate)

-----------------------------------------------------

தருக்க வாயில் (Logic Gate) மின்சுட்ரில்,

இனய்ப்பு னிலய் என்பது, = 1 (+5 ஓல்ட்) ஆகும்.

துன்டிப்பு னிலய் என்பது, = 0 (0 ஓல்ட்) ஆகும்.

அடிப்படய் வாயில்

-------------------------------

மின்சுட்ரின் அமய்ப்பு மட்ரும் செயலின் அடிப்படய்யில்,
'தருக்க வாயிலுக்குப்' (Logic Gate) பல பெயருன்டு.

அவட்ருல்

(1) உம்மய் வாயில் [AND Gate]

(2) அல்லது வாயில் [OR Gate]

(3) இல்லய் வாயில் [NOT Gate]

ஆகிய மூன்ரும் 'அடிப்படய்த் தருக்க வாயில்' (Basic Logic Gates) ஆகும். மட்ரவய் எல்லாம் 'கூட்டு வாயில்' ஆகும்.

கூட்டு வாயில்

------------------------

எடுத்துக்காட்டு:

(1) 'உம்மய்-இல்லய்' வாயில் [NAND Gate = AND + NOT Gate]

(2) 'அல்லது-இல்லய்' வாயில் [NOR Gate = OR + NOT Gate]

(3) 'விலக்கும் அல்லது வாயில் [XOR Gate = Exclusive-OR Gate]

தருக்க வாயிலில் (Logic Gates),
இரு பிரிவு உன்டு. அவய்:

(1) 'இருமுனய்யத் தருக்க வாயில்' (Diode Logic Gates).

(2) 'முத்தடய்யத் தருக்க வாயில்' (Transistor Logic Gates).

எடுத்துக்காட்டு:
'
இருமுனய்யத் தருக்க வாயில்' (Diode Logic Gates).

----------------------------------------------------

1. 'இருமுனய்ய உம் வாயில்' [Diode AND Gate]

2. 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate]

எடுத்துக்காட்டு:
'முத்தடய்யத் தருக்க வாயில்' (Transistor Logic Gates).

----------------------------------------------------

1. 'முத்தடய்ய உம் வாயில்' [Transistor AND Gate]

2. 'முத்தடய்ய அல் வாயில்' [Transistor OR Gate]

3. 'முத்தடய்ய இலி வாயில்' [Transistor NOT Gate]

குரிப்பு:

-----------

'குரியேட்ரி அகத்தில்' (Encoder Unit), மொத்தம்
4 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] உன்டு.

[05]--------------------------------------------------

'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate]

-----------------------------------------------------

(1) 'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate]

உல்லீட்டு முனய்

-----------------------------------------------------

'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate], இரன்டு அல்லது இரன்டுக்கு மேல்பட்ட வெலியீட்டு முனய் உன்டு.

அதாவது 'இருமுனய்ய அல் வாயிலுல்' [Diode OR Gate],

இரன்டு அல்லது இரன்டுக்கு மேல்பட்ட 'இருமுனய்யம்' (Diode) உல் பொதியப்பட்டு இருப்பதால்,
'
இருமுனய்யத்தின்' (Diode) என்னிக்கய்க்கு ஏர்ப்ப,
'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate]
உல்லீட்டு முனய் என்னிக்கய் அமய்யலாகும்.

அதாவது 'இருமுனய்ய அல் வாயிலுல்' [Diode OR Gate],
உல் பொதியப்பட்டுல்ல ஒவ்வொரு 'இருமுனய்யத்தின்' (Diode) 'னேர்மின்-வகய் அரய்க்கடத்தியுடன்' (P-Type Semiconductor), 'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate] ஒவ்வொரு உல்லீட்டு முனய்யும் தனித்தனியாக இனய்க்கப்பட்டு இருக்கும்.

(2) 'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate]

வெலியீட்டு முனய்

-----------------------------------------------------

'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
ஒரே ஒரு வெலியீட்டு முனய் மட்டும் உன்டு.

அதாவது 'இருமுனய்ய அல் வாயிலுல்' [Diode OR Gate],
உல் பொதியப்பட்டுல்ல ஒவ்வொரு இருமுனய்யத்த்தின் (Diode), 'எதிர்மின்-வகய் அரய்க்கடத்தி' (N-Type Semiconductor) அனய்த்தும், ஒன்ருடன் ஒன்ரு ஒன்ராகச் சேர்த்து இனய்க்கப்பட்டு, அத்துடன் 'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate] ஒரே ஒரு வெலியீட்டு முனய் இனய்க்கப்பட்டு இருக்கும்.

(3) 'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate]
ஒரு திசய்யிலான 'சய்கய்ப்' (Signal) போக்குவரத்து

-----------------------------------------------------

'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] ஆனது, ஒரு திசய்யிலான 'சய்கய்ப்' (Signal) போக்குவரத்தய் மட்டும் அனுமதிக்கலாகும்.

அதாவது 'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate]
'னே-வகய்க் அரய்க்கடத்திக்கு' ['னேர்மின் வகய்க் அரய்க்கடத்திக்கு' (P-Type Semiconductor)] +5 ஓல்ட் னேர் மின்னலுத்தச் சய்கய் செலுத்தப்பட்டால், இருமுனய்யம் ஆனது 'முன்னோக்குச் சார்பு' (Forward Bias) மின்னோட்ட இனய்ப்பு னிலய்யய் அடய்ந்து, ஒரு திசய்யிலான 'சய்கய்ப்' (Signal) போக்குவரத்தய் அனுமதிக்கலாகும்.

அப்படி இல்லாமல், 'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate] '-வகய் அரய்க்கடத்திக்கு' [எதிர்மின் வகய்க் அரய்க்கடத்திக்கு' (N-Type Semiconductor)] +5 ஓல்ட் னேர் மின்னலுத்தச் சய்கய் செலுத்தப்பட்டால், இருமுனய்யம் ஆனது 'பின்னோக்குச் சார்பு' (Reverse Bias) மின்னோட்டத் துன்டிப்புனிலய்யய் அடய்ந்து, 'சய்கய்ப்' (Signal) போக்குவரத்து துன்டிக்கப்படலாகும்.

'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate]

'' உல்லீட்டில், அல்லது
'' உல்லீட்டில், அல்லது
அனய்த்து உல்லீட்டிலும்
+5 ஓல்ட் னேர் மின்னலுத்தச் சய்கய் செலுத்தப்பட்டால், இருமுனய்யம் ஆனது 'முன்னோக்குச் சார்பு' (Forward Bias) மின்னோட்ட இனய்ப்பு னிலய்யய் அடய்ந்து, வெலியீட்டிலும் அதே +5 ஓல்ட் மின்னலுத்தச் சய்கய் கிடய்க்கலாகும்.

அதாவது
'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate] ஏதேனும் ஒரு உல்லீட்டில், +5 ஓல்ட் னேர் மின்னலுத்தச் சய்கய் செலுத்தப்பட்டாலும், வெலியீட்டில் அதே +5 ஓல்ட் னேர் மின்னலுத்தச் சய்கய் கிடய்க்கலாகும்.

ஆனால்
'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate]
அனய்த்து உல்லீட்டிலும் '0' ஓல்ட் மின்னலுத்தச் சய்கய் செலுத்தப்பட்டால் மட்டுமே, வெலியீட்டில் சய்கய் எதுவும் கிடய்த்திடாது.

'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate]

மெய்னிலய்க் கட்டவனய் (Truth Table)

----------------------------------------------------------

----------- தருக்க வாயில் உல்லீடு

0, 1, 0, 1 = உல்லீடு [அ மாரி] [A Variable]

0, 0, 1, 1 = உல்லீடு [இ மாரி] [B Variable]

----------- தருக்க வாயில் வெலியீடு

0, 1, 1, 1 = வெலியீடு [உ மாரி = ( + )] [C Variable]

----------------------------------------------

இதில் '1' என்பது, +5 ஓல்ட் மின்னலுத்தத்தய்க் குரிப்பிடலாகும்.

இதில் '0' என்பது, '0' ஓல்ட் மின்னலுத்தத்தய்க் குரிப்பிடலாகும்.

[06]--------------------------------------------------

'குரியேட்ரி அகம்' (Encoder Unit)

-----------------------------------------------------

'கனிப்பானின்' (Calculator) உல்புரத்தில்,
'னுன்செயலியுல்'
(Microprocessor)
'குரியேட்ரி அகம்' (Encoder Unit) உன்டு.

'குரியேட்ரி அகம்' (Encoder Unit) என்பது,

'தரவினது' (Data) ஒரு வகய்யான 'குரியீட்டய்' (Code),

வேரொரு வகய்யான 'குரியீட்டுக்கு' (Code)

மாட்ரித் தரும் சாதனம் (Device)" ஆகும்.

எடுத்துக்காட்டு:
0 முதல்
9 முடிய உல்ல

'பதின்ம என்னலய்' (Decimal Number),

0000 (0) முதல் 1001 (9) முடிய உல்ல
'இருமக் குரியீட்டுப் பதின்மத்துக்கு'

(இகுப = BCD = Binary Coded Decimal)

மாட்ரித் தரும் சாதனம் (Device),
'குரியேட்ரி அகம்' (
Encoder Unit) ஆகும்.

(1) குரியேட்ரியின் (Encoder) அமய்ப்பு:

-------------------------------------------

'குரியேட்ரி அகத்தில்' (Encoder Unit) மொத்தம்

10 'மின்பொருத்தியும்' (Switch),

4 'இருமுனய்ய அல் வாயிலும்' [Diode OR Gate]
உன்டு.

அதாவது

-----------------------------------------------------

0 முதல் 9 முடிய உல்ல 10 'பதின்ம என்னல்' (Decimal Number) ஒவ்வொன்ருக்கும் ஒரு 'மின்பொருத்தி' (Switch) என
மொத்தம்
10 'மின்பொருத்தியும்' (Switch),

'இருமக் குரியீட்டுப் பதின்ம என்னலில்' (இகுப = BCD = Binary Coded Decimal) அடங்கி உல்ல 4 துன்மி ஒவ்வொன்ருக்கும்
ஒரு
'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] என
மொத்தம்
4 'இருமுனய்ய அல் வாயிலும்' [Diode OR Gate]
உன்டு.

-----------------------------------------------------

---------------------------------------------------------

பதின்மம் ========= 'இருமக் குரியீட்டுப் பதின்மம்' = 'இகுப'

(Decimal) ================ (Binary Coded Decimal = BCD)

---------------------------------------------------------

1 ============================== 0001

2 ============================== 0010

3 ============================== 0011

4 ============================== 0100

5 ============================== 0101

6 ============================== 0110

7 ============================== 0111

8 ============================== 1000

9 ============================== 1001

----------------------------------------------------------

'இருமக் குரியீட்டுப் பதின்மம்' (Binary Coded Decimal) என்பது,

'இரும என்னலய்ப் (Binary Number) பயன்படுத்தி

பதின்ம என்னலய்க் (Decimal Number) குரிப்பிடும்

ஒரு குரியீட்டு முரய்' ஆகும்.

'இருமக் குரியீட்டுப் பதின்மத்தில்' (Binary Coded Decimal),

பதின்மத்தின் (Decimal) ஒவ்வொரு இலக்கமும் (Digit),

இருமத்தின் (Binary) னான்கு துன்மியால் (Bits) குரிப்பிடப்படுது.

அதாவது பதின்ம என்னலான (Decimal Number) 0 முதல் 9 முடிய உல்ல என்னலய், இரும என்னலான (Binary Number) 0, 1 ஆல் ஆகிய னான்கு துன்மியய்க் கொன்டு குரிப்பிடும், ஒரு 'குரியீட்டு முரய்' ஆகும்.

---------------------------------------------------------

'குரியேட்ரி அகத்துக்கு' (Encoder Unit),

4 'இருமுனய்ய அல் வாயில்' (Diode OR Gate)

தேவய்ப்படுவது ஏன்?

---------------------------------------------------------

'இருமக் குரியீட்டுப் பதின்மத்தில்' (Binary Coded Decimal)

ஒரு துன்மி (Bit) என்பது, கால் இலக்கம் (Digit) ஆகும்;

இரு துன்மி (Bit) சேர்ந்தது, அரய் இலக்கம் (Digit) ஆகும்;

மூன்ரு துன்மி (Bit) சேர்ந்தது, முக்கால் இலக்கம் (Digit) ஆகும்;

னான்கு துன்மி (Bit) சேர்ந்தது, முலு இலக்கம் (Digit) ஆகும்.

அதாவது
'இருமக் குரியீட்டுப் பதின்மத்தில்' (Binary Coded Decimal)

பதின்மத்தின் (Decimal) ஒவ்வொரு இலக்கத்தய்யும் (Digit),

இருமத்தின் (Binary) னான்கு துன்மியால் (Bit) தான்
குரிப்பிட வேன்டும்.

'குரியேட்ரி அகத்தில்' (Encoder Unit)

ஒரு துன்மியய் (Bit) வெலிப்படுத்த
ஒரு
'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] என,

னான்கு துன்மிய்ய (Bit) வெலிப்படுத்த மொத்தம்

னான்கு 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] தேவய்ப்படுது.

அதனால்தான்
'குரியேட்ரி அகத்தில்' (
Encoder Unit) மொத்தம்
4 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] உல்லது.

---------------------------------------------------------

'குரியேட்ரி அகத்துக்கு' (Encoder Unit),

10 'மின்பொருத்தி' (Switch)

தேவய்ப்படுவது ஏன்?

---------------------------------------------------------

'குரியேட்ரி அகத்தில்' (Encoder Unit)

ஒரு பதின்ம என்னலய் (Decimal Number) வெலிப்படுத்த
ஒரு
'மின்பொருத்தி' (Switch) என,

0 முதல் 9 முடிய உல்ல

பத்து பதின்ம என்னலய் (Decimal Number) வெலிப்படுத்த,

மொத்தம் 10 'மின்பொருத்தி' (Switch) தேவய்ப்படுது.

அதனால்தான்
'குரியேட்ரி அகத்தில்' (
Encoder Unit) மொத்தம்
10 'மின்பொருத்தி' (Switch) உல்லது.

(2) குரியேட்ரியின் (Encoder) செயல்பாடு:

-------------------------------------------

'கனிப்பானின்' (Calculator) வெலிப்புரத்தில்,
'விசய் அட்டய்' (Key Pad) உன்டு.

விசய் அட்டய்யில் (Key Pad)
0 முதல்
9 முடிய

பத்து பதின்ம என்னல் (Decimal Number) உன்டு.

'கனிப்பானின்' (Calculator) 'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல ஒவ்வொரு 'விசய்யும்' (Key),

தனித் தனியான 'மின்பொருத்தியய்க்' (Switch) கொன்டிருக்கும்.

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல,

0 முதல் 9 முடிய உல்ல 10 'பதின்ம என்னலில்' (Decimal Number) ஏதேனும் ஒரு 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிடும் னேர்வில்,

'வருடியர் அகம்' (Scanner Unit) மூலம்.....

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய

'குரியேட்ரி அகத்தின்' (Encoder Unit),

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)

சென்ரு அடய்யலாகும்.

எடுத்துக்காட்டு (0)

-------------------------------------

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல

0 என்னும் 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிட்டால்,

'வருடியர் அகம்' (Scanner Unit) மூலம்

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய 'குரியேட்ரி அகத்தின்' (Encoder Unit),

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)

சென்ரு அடய்யலாகும்.

ஆனால்
'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate]
அனய்த்து உல்லீட்டிலும் '0' ஓல்ட் மின்னலுத்தச் சய்கய் செலுத்தப்பட்டால், வெலியீட்டில் சய்கய்த் (Signal) துடிப்பு (Pulse) எதுவும் கிடய்த்திடாது.

0000 (0)

எடுத்துக்காட்டு (1)

-------------------------------------

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல

1 என்னும் 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிட்டால்,

'வருடியர் அகம்' (Scanner Unit) மூலம்

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய 'குரியேட்ரி அகத்தின்' (Encoder Unit),

1ம் துன்மி (1st Bit)'கு உரிய

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)

சென்ரு அடய்யலாகும்.

இப்பொலுது
'குரியேட்ரி அகத்தின்' (Encoder Unit) வெலியீடாக
0001 (1) என்னும் சய்கய்த் (
Signal) துடிப்பு (Pulse) கிடய்க்கலாகும்.

எடுத்துக்காட்டு (2)

-------------------------------------

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல

2 என்னும் 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிட்டால்,

'வருடியர் அகம்' (Scanner Unit) மூலம்

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய 'குரியேட்ரி அகத்தின்' (Encoder Unit),

2ம் துன்மி (2nd Bit)'கு உரிய

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)

சென்ரு அடய்யலாகும்.

இப்பொலுது
'குரியேட்ரி அகத்தின்' (Encoder Unit) வெலியீடாக
0010 (2) என்னும் சய்கய்த் (
Signal) துடிப்பு (Pulse) கிடய்க்கலாகும்.

எடுத்துக்காட்டு (3)

-------------------------------------

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல

3 என்னும் 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிட்டால்,

'வருடியர் அகம்' (Scanner Unit) மூலம்

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய 'குரியேட்ரி அகத்தின்' (Encoder Unit),

1ம் துன்மி (1st Bit), மட்ரும்

2ம் துன்மி (2nd Bit)'கு உரிய

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)

சென்ரு அடய்யலாகும்.

இப்பொலுது
'குரியேட்ரி அகத்தின்' (Encoder Unit) வெலியீடாக
0011 (3) என்னும் சய்கய்த் (
Signal) துடிப்பு (Pulse) கிடய்க்கலாகும்.

எடுத்துக்காட்டு (4)

-------------------------------------

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல

4 என்னும் 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிட்டால்,

'வருடியர் அகம்' (Scanner Unit) மூலம்

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய 'குரியேட்ரி அகத்தின்' (Encoder Unit),

3ம் துன்மி (3rd Bit)'கு உரிய

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)

சென்ரு அடய்யலாகும்.

இப்பொலுது
'குரியேட்ரி அகத்தின்' (Encoder Unit) வெலியீடாக
0100 (4) என்னும் சய்கய்த் (
Signal) துடிப்பு (Pulse) கிடய்க்கலாகும்.

எடுத்துக்காட்டு (5)

-------------------------------------

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல

5 என்னும் 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிட்டால்,

'வருடியர் அகம்' (Scanner Unit) மூலம்

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய 'குரியேட்ரி அகத்தின்' (Encoder Unit),

1ம் துன்மி (1st Bit), மட்ரும்

3ம் துன்மி (3rd Bit)'கு உரிய

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)

சென்ரு அடய்யலாகும்.

இப்பொலுது
'குரியேட்ரி அகத்தின்' (Encoder Unit) வெலியீடாக
0101 (5) என்னும் சய்கய்த் (
Signal) துடிப்பு (Pulse) கிடய்க்கலாகும்.

எடுத்துக்காட்டு (6)

-------------------------------------

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல

6 என்னும் 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிட்டால்,

'வருடியர் அகம்' (Scanner Unit) மூலம்

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய 'குரியேட்ரி அகத்தின்' (Encoder Unit),

2ம் துன்மி (2nd Bit), மட்ரும்

3ம் துன்மி (3rd Bit)'கு உரிய

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)

சென்ரு அடய்யலாகும்.

இப்பொலுது
'குரியேட்ரி அகத்தின்' (Encoder Unit) வெலியீடாக
0110 (6) என்னும் சய்கய்த் (
Signal) துடிப்பு (Pulse) கிடய்க்கலாகும்.

எடுத்துக்காட்டு (7)

-------------------------------------

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல

7 என்னும் 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிட்டால்,

'வருடியர் அகம்' (Scanner Unit) மூலம்

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய 'குரியேட்ரி அகத்தின்' (Encoder Unit),

1ம் துன்மி (1st Bit),

2ம் துன்மி (2nd Bit), மட்ரும்

3ம் துன்மி (3rd Bit)'கு உரிய

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)

சென்ரு அடய்யலாகும்.

இப்பொலுது
'குரியேட்ரி அகத்தின்' (Encoder Unit) வெலியீடாக
0111 (7) என்னும் சய்கய்த் (
Signal) துடிப்பு (Pulse) கிடய்க்கலாகும்.

எடுத்துக்காட்டு (8)

-------------------------------------

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல

8 என்னும் 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிட்டால்,

'வருடியர் அகம்' (Scanner Unit) மூலம்

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய 'குரியேட்ரி அகத்தின்' (Encoder Unit),

4ம் துன்மி (4th Bit)'கு உரிய

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)

சென்ரு அடய்யலாகும்.

இப்பொலுது
'குரியேட்ரி அகத்தின்' (Encoder Unit) வெலியீடாக
1000 (8) என்னும் சய்கய்த் (
Signal) துடிப்பு (Pulse) கிடய்க்கலாகும்.

எடுத்துக்காட்டு (9)

-------------------------------------

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல

9 என்னும் 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிட்டால்,

'வருடியர் அகம்' (Scanner Unit) மூலம்

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய 'குரியேட்ரி அகத்தின்' (Encoder Unit),

1ம் துன்மி (1st Bit), மட்ரும்

4ம் துன்மி (4th Bit)'கு உரிய

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)

சென்ரு அடய்யலாகும்.

இப்பொலுது
'குரியேட்ரி அகத்தின்' (Encoder Unit) வெலியீடாக
1001 (9) என்னும் சய்கய்த் (
Signal) துடிப்பு (Pulse) கிடய்க்கலாகும்.

---------------------------------------------------------

'கனிப்பானில்' (Calculator), ஒரு னேரத்தில் ஒரு வேலய்யய் மட்டும் செயல்படுத்திட இயலும். அதுவும் 'என்னல்கனித' (Arithmetic) வேலய்யய் மட்டும் செயல்படுத்திட இயலும்.

---------------------------------------------------------